King Boys

King Boys

Wednesday, November 21, 2012

Tamil Kavithai

நீயாவது சொல்லாமலே
இருந்திருக்கலாம்..


நானாவது கேட்காமலே
இருந்திருக்கலாம்..


உன் திருமணச் செய்தியை..!











என் மனதை நீ

புரிந்துக் கொள்ளாமல் போனது

பரவாயில்லை.

எனக்கு என்று ஒரு மனம் இருப்பதை

தெரிந்துக் கொள்ளாமல் போனாயே..!





No comments:

Post a Comment